பொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி எனும் சொல் தற்போது அனைவரும் உச்சரிக்கும் சொல்லாக இருக்கிறது. அந்த அளவுக்கு அது மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு இது பரவலாக பேசு பொருளாக இருக்கிறதோ அந்த அளவுக்கு எளிய மக்களுக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. இந்த சரியாக புரியாத தன்மையை வைத்துக் கொண்டு தான் சங்கிகள் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்றே இல்லை. இருப்பது சிறிய சிக்கல் தான் அதை மோடி ஊதித் தள்ளிவிடுவார் என்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்க:. … பொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. இந்த நாட்களில் இயல்புக்கு மாறான இரண்டு விசயங்கள் காணக் கிடைக்கின்றன. இதை, இருவேறு இடங்களிலிருந்து வெளிப்படும் ஒரே மாதிரியான வெளிப்பாடு என்று கூறினால் அது மிகத் துல்லியமானதாக இருக்கும். முதலில், பாஜக பக்கத்திலிருந்து இந்த நிதிநிலை அறிக்கை குறித்த இறும்பூறெய்தல்களை அடக்கி வாசிக்கிறார்கள். நிர்மலா சீதாராமனை நிதிநிலை அறிக்கையை வெளியிடப் போகும் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்றார்கள். இந்திரா காந்தி இருந்திருக்கிறார் … பட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை

கன்னையா குமார், ஜே.என்.யு பிரச்சனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ஊடகங்கள் பட்ஜெட் குறித்து பேச ஆரம்பித்து விட்டன. இல.கணேசன் பட்ஜெட் பற்றி கூறும் போது வெளிப்படையாக ஒன்றை ஒப்புக் கொண்டார், எதிர்க் கட்சிகள் என்றால் எதிர்ப்பதும், ஆளும் கட்சிகள் என்றால் ஆதரிப்பதும் இயல்பானது தான். அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார். ஓட்டுப் பொறுக்கும் எந்தக் கட்சிக்கும் இதைத் தாண்டிய அறிவோ, தெளிவான பார்வையோ இருப்பதில்லை. ஊடகங்களில் உரை தரும் பொருளாதார அறிஞர்கள் எனும் … பட்ஜெட் எனும் மூடநம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.