என்ன செய்வது?

பெயரில்லாத ஒரு சிறுவன் அல்லது சிறுமி தூர்ந்து போன ஆழ்துளைக் கிணற்றில் .. .. .. தூர்ந்து போனது கிணறு மட்டும் தானா? பொக்லைன்கள் வருகின்றன, ரிக் எந்திரங்கள் வருகின்றன, அரசின் அக்கரை மட்டும் இன்னும் வரவில்லை. ஆம். அதிகாரிகள் இரவு பகலாய் விழித்திருக்கிறார்கள் அமைச்சர்கள் அழுக்கு வேட்டியுடன் அமர்ந்திருக்கிறார்கள் ஊடகத் துறையினர் தத்தமது கருவிகளுடன் எம்பிக்கள் சமூக ஆர்வலர்கள் 2 வயது சிறுவனுக்கான பதில் மட்டும் யாரிடமும் இல்லை. முயற்சிக்கிறார்கள் இல்லையெனக் கூற முடியாது கொண்டுவந்துவிட … என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.