டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?

குறிப்பு 1 : சினிமாவில் அடிக்கடி நாம் பார்க்கும் விஷயம் facial recognizition. அதுவும் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விவேகம் மாதிரியான டெக்னாலஜி த்ரில்லர் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். சிசிடிவி ஃபுட்டேஜில் ஒருவரின் முகத்தை ஃப்ரீஸ் செய்து, அதை கணினியில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் டேட்டாபேஸில் பொருத்திப் பார்ப்பார்கள். சில விநாடிகளில், இவர்தான் அவர் என கணிணி குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நபர்களைக் கைது செய்து நீதியை நிலைநாட்டி … டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வாரம் இருமுறை இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. சென்னை தரமணியில் நுண்ணலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செல்லிடப்பேசி, மின்னணுவியல் பொருட்களை மிகச்சிறிய அளவில் தயாரிக்கும் இதில் நடந்த 20 கோடி ரூபாய் ஊழல் குறித்து அந்தச் செய்தி தொடர்கிறது. நீங்களும்கூட இந்தச் செய்தியை படித்து கடந்திருக்கக் கூடும். ஆனால், மத்திய … குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.