ஆண்டுக்கு 2கோடி பக்கோடா வடை

ஆண்டுக்கு 2கோடி பக்கோடா வடை                                                                            தொழிலை கொன்றால் வேலை பிறக்குமா?                                                                         பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும் 3 2கோடி வேலைவாய்ப்பு என்றவர்கள், பக்கோடா, வடை விற்கச் சொன்னார்கள். அவர்கள் வேலைவாய்ப்பை கொன்ற கதை தெரிய வேண்டுமா? காணொளியை முழுதும் காணுங்கள். விவாதியுங்கள்.. பரப்புங்கள்.. 2cr baguette, vada per year Killing industry will create jobs? Why BJP should be defeated 3 They promise 2cr employment, than … ஆண்டுக்கு 2கோடி பக்கோடா வடை-ஐ படிப்பதைத் தொடரவும்.

யாரு இந்து? யாரு முஸ்லிம்?

யாரு இந்து? யாரு முஸ்லிம்?      பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்? ஒரு முஸ்லிம் மன்னனுக்கு இந்து பாட்டியாக இருந்திருக்கிறாள், ஒரு இந்து மன்னனின் அப்பாவுக்கு முஸ்லிம் பேரு வைக்கப்பட்டிருக்கிறது, இதில் இந்து என்ன? முஸ்லிம் என்ன? விளக்குகிறது இந்தக் காணொளி. விவாதியுங்கள்.. பரப்புங்கள்.. Who is Hindu? Who is Muslim? Why should defeat BJP? A Muslim king has a Hindu grandmother, a Hindu king's father has a Muslim … யாரு இந்து? யாரு முஸ்லிம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகின் மிகப்பெரிய திருட்டு கும்பல்

உலகின் மிகப்பெரிய திருட்டு கும்பல்     குட்டியே எட்டிப் பாஞ்சா தாய் சும்மா இருக்குமா? தேர்தல் பத்திர ஊழலும், அதன் முன்பின்னான ஊழல்களும் பாஜகவோடு முடிந்து போவதில்லை. அது எங்கெல்லாம் தொடர்கிறது என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. The world's biggest robbery gang Little one, will mother be idle? The electoral bond scam and the scandals before and after it will not end with the … உலகின் மிகப்பெரிய திருட்டு கும்பல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல்பத்திர ஊழலை மறைப்பது யார்?

தேர்தல்பத்திர ஊழலை மறைப்பது யார்?     தீர்ப்புமன்றம், எஸ்.பி.ஐ, பாஜக கடும் போட்டி கோர்ட்டும், பேங்க்கும், பாஜகவும் நடத்தும் நாடகத்தின் பொருள் நடந்த ஊழலை மக்களிடம்இருந்து மறைப்பதே. எப்படி என விளக்குகிறது இந்தக் காணொளி. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. Who is hiding the electoral bond scam? SC, SBI, BJP in fierce competition The purpose of the drama run by the court, the bank and the BJP is to … தேர்தல்பத்திர ஊழலை மறைப்பது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

2ஜியும் தேர்தல்பத்திர ஊழலும் ஒன்றா?

2ஜியும் தேர்தல்பத்திர ஊழலும் ஒன்றா?      பாஜக ஊழலுக்கு SBI யும் உடந்தையா? தேர்தல் வெற்றிக்காக பாஜக எதையும் செய்யும் என்பதற்கு SBIயும் சான்றாக ஆகி இருக்கிறது. எப்படி என்று விளக்குகிறது இந்தக் காணொளி. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. Are 2G and electoral bond scam the same? Is SBI complicit in BJP corruption? SBI is proof that BJP will do anything to win elections. This video explains how. … 2ஜியும் தேர்தல்பத்திர ஊழலும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்கள் பணத்தில் குளிக்கும் அம்பானிகள்    

மக்கள் பணத்தில் குளிக்கும் அம்பானிகள்     ஊதாரி திருடனை பார்த்து ஏங்குவது சரியா?   நிச்சயம் பண்ணவும் இல்லை, திருமணம் பண்ணவும் இல்லை. அப்போ 1000 கோடிக்கும் மேல் செலவு செய்து எதுக்கு இந்த விழா? விவரம் தெரிய காணொளியை பாருங்கள். விவாதியுங்கள்.. பரப்புங்கள்..     Ambanis bathed in people's money Is it right to yearn for a prodigal thief? Not an Engagement, nor getting marriage. So why spend more … மக்கள் பணத்தில் குளிக்கும் அம்பானிகள்    -ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்கள் உறுதியே தீர்ப்பின் பின்னணி

மக்கள் உறுதியே தீர்ப்பின் பின்னணி    ஸ்டெர்லைட்டுக்கு புரியுமா மக்களின் பாதிப்பு தூத்துக்குடி மக்களின் போராட்டத்துக்கும், உறுதிக்கும், ஈகைக்கும் மதிப்பை வழங்கி இருக்கிறது இந்தத் தீர்ப்பு. எப்படி என விளக்குகிறது இந்தக் காணொளி விவாதியுங்கள்…. பரப்புங்கள்…. People's determination is the background of judgment Does Sterlite understand the people's vulnerability? This judgment gives value to the struggle, determination and sacrifice of the Tuticorin people. This video explains … மக்கள் உறுதியே தீர்ப்பின் பின்னணி-ஐ படிப்பதைத் தொடரவும்.

வாழ்வை சிதைக்கும் தான்வெறி

பார்க்கிங்: வாழ்வை சிதைக்கும் தான்வெறி             பார்க்கிங் திரைப்படத்தை முன்னிட்டு   இது திரைப்பட விமர்சனம் இல்லை. பார்க்கிங் திரைப்படம் குறித்த என்னுடைய கருத்து. ஈகோ எனும் தான்வெறி எந்த உற்பத்தி முறையின் எச்சம் என்பதை விளக்கும் காணொளி. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. Parking: Ego that destroys the life Something about the movie Parking This is not a movie review. My take on the movie Parking. A video explaining how … வாழ்வை சிதைக்கும் தான்வெறி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாநிலங்களை அழிக்கும் மோடி

மாநிலங்களை அழிக்கும் மோடி               இந்திய நிதித் துறையின் மோசடிகள்  பாஜக ஆட்சி என்பது பிற கட்சிகளை போன்ற மற்றொரு ஆட்சி அல்ல. அது உள்ளிருந்தே அரிக்கும் அமிலம் என்பது உணரப்பட வேண்டும். அதற்கான சான்று வெளிப்பட்டிருப்பதை விளக்கும் காணொளி இது. விவாதியுங்கள்.. பகிருங்கள்.. Modi destroys states Scams in Indian Finance Sector BJP government is not just another government like other parties. It must be realized that it … மாநிலங்களை அழிக்கும் மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?

அண்மைக் காலங்களில் சாதிய மோதல்கள் மிகவும் அதிகரித்திருக்கின்றன என்பதை செய்திகளில் காண்கிறோம். நாங்குநேரி மாணவன் தாக்கப்பட்டது, கழுகுமலை மாணவர்கள் மோதல், திசையன்விளை படுகொலை, வேங்கை வயல் குடிநீரில் மலம் கலந்தது, திருத்தணி பள்ளியில் மலம் பூசியது என நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவைகளை எப்படி எடுத்துக் கொள்வது? முன்பு போல் கலவரங்கள் என்ற பெயரில் முன் திட்டமிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படவில்லை என்று அமைதி கொள்வதா? அல்லது மாணவர்கள் கூட இலக்காகி விடுகிறார்களே என்று வேதனை … இரத்தம் சிந்தும் சாதிய மோதல்கள்: என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.