மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 5

இதுவரை   மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1   மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2   மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3   மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4 மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4

மாவோயிச வன்முறை 4 ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் கடைசிப் பகுதியில் சில கேள்விகளை எழுப்புகிறார். முதலில் பொருளியலில் பின் தங்கியிருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லையா? எனக் கேள்வி எழுப்பி தமிழகத்தின் தென்பகுதியில் தேரிக்காட்டில் டாடா டைட்டானிய ஆலை அமைக்க முற்பட்டதை மக்கள் ஜனநாயக போராட்ட வழிகளில் விரட்டிக் காட்டவில்லையா என எடுத்துக்காட்டும் வழங்கியிருக்கிறார். இந்திய சூழலில் நடப்பிலிருக்கும் ஜனநாயகமான வழிமுறைப் போராட்டங்களின் மூலம் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிராக மக்கள் வெற்றியைப் … மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3

ஆழ்மனதில் உறைந்து கிடப்பதும் பொதுப்புத்தியும் மாவோயிச வன்முறை 3 ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் மூன்றாவது பகுதியை இப்படி முடித்திருக்கிறார். "இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்" அதாவது அவர் எடுத்துவைத்திருக்கும் அந்தக் கோணத்தை புரிந்துகொள்வதற்கு உள்வாங்கிக் கொள்வதற்கு பரந்த படிப்பனுபவம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மக்களிடம் படிந்திருக்கும் பொதுப்புத்தியே போதுமென்கிறார். சரிதான், பொதுப்புத்தியை தட்டியெழுப்பும் வகையில் ஆழ்ந்த ஆய்வு போன்ற தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு உள்நோக்கோடு எழுதப்படுகையில், அந்த … மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2

காயங்களும் நோய்களும் மாவோயிச வன்முறை 2 மாவோயிசம் பற்றி பேசுவதற்கு முன்னால் அதுகுறித்தான எங்கள் நிலைப்பாடு என்ன என அறிந்து கொள்வது தேவையானதாகவும், சரியான புரிதலுக்கு உதவுவ‌தாகவும் இருக்கும். மாவோயிஸ்டுகள் பற்றிய இந்த வெளியீட்டை படித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடு, அவர்களின் செயல் திட்டம், உத்திகள் குறித்த எங்களின் நிலைக்கும், மாவோயிஸ்டுகள் குறித்த ஜெயமோகனின் புரிதலுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. மாறாக அவரின் நோக்கம், மாவோயிஸ்டுகளின் மீதான அவரது விமர்சனம் எந்த தளத்திலிருந்து வைக்கப்படுகிறது, எதனுடன் … மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1

அண்மையில் நண்பர் வெள்ளை, பினாயக் சென் பற்றிய கட்டுரையில் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் மாவோயிசம் பற்றிய கட்டுரை எழுதியிருப்பதாகவும், அதை மறுக்க முடியுமா? என்றும் வினா எழுப்பியிருந்தார். பொதுவாக நான் ஜெயமோகன் தளத்தை தொடராக பார்க்கும் பழக்கமுள்ளவன் அல்ல. தனிப்பட்ட காரணம் என்று வேறொன்றுமில்லை, கதைகள் புதினங்கள் என படிக்கும் பழக்கமில்லையாதலால் தான். மாவோயிச வன்முறை என்ற தலைப்பில் நான்கு பகுதியாக அவர் எழுதியிருக்கும் நீள் கட்டுரைக்கான மறுப்பாகவே இப்பதிவு எழுதப்படுகிறது. தேவை ஏற்படின் அவரின் வேறு … மாவோயிச வன்முறையும், ஜெயமோகன் வன்முறையும் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.