இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வுகள்

(இக்குறிப்பு Indian Income Inequality, 1922-2015: From British Raj to Billionaire Raj? என்ற தலைப்பில் தாமஸ் பிக்கெட்டியும் லூகாஸ் சான்செலும் இணைந்து எழுதிய ஆய்வு கட்டுரையை தழுவி எழுதப்படுகிறது) இந்தியா தன்னுடைய எழுபத்து நான்காவது சுதந்திர நாளில் அடியெடுத்து வைக்கின்றது. கடந்த எழுபத்தி நான்காண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 300 இலட்சம் கோடி அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இது குறிப்பிடத்தகுந்த செய்திதான் என்றாலும், பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று இத்தனை பத்தாண்டுகள் ஆகிய பின்னரும் கூட இந்தியாவில் வறுமையும், வேலையில்லா … இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

டார்க் வாட்டர்ஸ்: மக்களுக்கு மக்களே காவல்

“அவர்கள் போராடுவது இனி பயனற்றது என இந்த உலகிற்கு சொல்ல நினைக்கிறார்கள்(…) அதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள்.  இந்த சமூக அமைப்பு ஒரு மோசடி; நம்மை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த சமூக அமைப்பு நம்மை  காப்பாற்றவில்லை; இந்த அரசு, இந்த விஞ்ஞானிகள் யாரும் நம்மை காப்பாற்றவில்லை. நாம்தான் நம்மை பாதுகாத்துள்ளோம். மக்கள்தான் மக்களைப் பாதுகாத்துள்ளோம்.” டார்க் வாட்டர்ஸ் திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பாக வரும் காட்சியின் வசனங்கள் இவை.  சூழலியல் பற்றிய ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது … டார்க் வாட்டர்ஸ்: மக்களுக்கு மக்களே காவல்-ஐ படிப்பதைத் தொடரவும்.