தன்னை இந்து என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் சொல்லுங்கள் .. .. யார் இந்து?

இன்னைக்கு பெண்கள் தினமாம், இருந்துட்டு போகட்டும்..

சித்ரா ராமகிருஷ்ணன்னு ஒரு பெண் பங்குச்சந்தை ஊழலில் கைதுன்னு செய்தி வருது ஆனா போட்டோ வரமாட்டேங்குது. ஒரு பத்திரிக்கைல கூட போட்டோ வரமாட்டேங்குது ஏன்னு தெரில, ஆனா கனிமொழி  2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டபோது பிசி ஸ்ரீராம் ரேஞ்சுக்கு விதவிதமாக போட்டோ எடுத்து குமிச்சிறுக்காங்க..

என்ன மாயம்னே தெரில சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மாதிரி ஒரு புகைப்படம் கூட வரல.. ஹீரோயின் மாதிரி டாம்பீகமான அந்த நான்கு புகைப்படங்கள்தான் திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். எங்க இருந்து வர்ற இன்ஸ்டிரக்ஷன் இது?..

சசிகலாவை திருட்டு பொறுக்கி என்று சொன்ன பத்ரி சேஷாத்ரி, சித்ரா ராமகிருஷ்ணன் ஊழல் குறித்து ஒரு வார்த்தை பேசல, ஊழல் ஊழல்னு குதிக்கிற ஒரு பாப்பான் பேசல..

மாலன்,

சுமந்த் ராமன்,

நாராயணன்,

கே டி ராகவன்,

அமெரிக்கை நாராயணன்,

சேசாத்திரி,

பக்ஷி ராஜன்

ஒருத்தன் கூட பேசல, திருட்டு பொருக்கின்னு சசிகலாவ சொன்ன, ஏண்டா சித்ராவை சொல்லலைன்னு நாமலும் கேட்கல..

சசிகலா கட்சிக்காரர்களுக்கும் அந்த கேள்வி கேட்க தெரியல.. கனிமொழி கட்சிக்காரர்களும் அவர்கள் ஊடகங்களும் சித்ரா ராமகிருஷ்ணன் கைது போட்டோவை போடல.. எல்லாவற்றிலும் பார்ப்பன திராவிட மோதல் அரசியல் தெரிந்த தமிழ்நாட்டு இயக்கங்களும் இந்த விசயத்தை மக்களிடம் எடுத்து போன மாதிரி தெரியல..

ஒன்றுமில்லாத 2ஜி ஊழலை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் அவனால கொண்டு சேர்த்து விட முடிகிறது, பீகாரில் இருக்க லல்லு பிரசாத் யாதவை ஊழல்வாதி என்று தமிழ்நாட்டில் நம்ப வைக்கிறான், கருணாநிதி திருட்டு ரயில் விஞ்ஞான ஊழல் என்று பட்டி தொட்டி எல்லாம் நம்ப வைத்து விடுகிறான். கனிமொழியை அவமானப்படுத்தும் வகையில் அவர் கைது செய்யப்பட்ட புகைப்படங்களை பரப்பி விட முடிகிறது, A1 ஜெயலலிதாவை விட்டுவிட்டு அவரின் பினாமியான சசிகலாவை மட்டும் திருட்டு பொறுக்கி என்று சொல்லிவிட முடிகிறது,

ஆனால் மூனே முக்கால் லட்சம் கோடி என மதிப்பிடப் பெற்றிருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஊழலின் சூத்திரதாரியான சித்ரா ராமகிருஷ்ணனின் பற்றி ஒரு வரி பேசாமல் அவர் கைது செய்யப்பட்ட புகைப்படங்கள் கூட வராமல் இவர்களால் பார்த்துக் கொள்ள முடிகிறது என்றால் இந்தியாவில் ஆதிக்கசாதி என்றால் யார் அப்படி நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் எல்லாம் யார் இது எத்தனை ஆயிரம் ஆண்டு சண்டை என புரிந்து கொள்ள இதை விட எளிமையான ஒரு சம்பவம் கிடைக்காது..

Anbe Selva முகநூலில்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்