சொல்லுளி ஜன.23 இதழ்

சனவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருளடைவு:

    ஆசிரிய உரை

    வடவர்களை என்ன செய்யலாம் – கட்டுரை – தமிழ்நாடு

    எட்டுத் திக்கும் மலமூளை – கட்டுரை – தமிழ்நாடு

    அறிவுவய்ப்பட்டே சிந்திப்போம் – நாட்டு நடப்பு

    முஜீப் ரஹ்மான் – நேர்காணல்

    மதம் என்பதும் அரசியலே – கேள்வி பதில்

    போர்கள், வண்ணப் புரட்சிகளுக்குப் பின்னிருக்கும் அரசியல் – கட்டுரை – உலகம்

    காதல் – கவிதை

    வாரிசு அரசியலும் வன்ம அரசியலும் – கட்டுரை – தமிழ்நாடு

    ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் 2 – தொடர் கட்டுரை – அறிவியல்

மற்றும் மீம்ஸ் மாமே, மிஸ்டர் குடிமகன்.

இணைய இதழை இலவயமாக கொடுக்கலாம் என்றும் எண்ணி இருந்தேன். அதைவிட சிறு மதிப்பு கொடுப்பது, உழைப்பின் மதிப்பாகவும், வாசகர்களின் மதிப்பாகவும் இருக்கும் என்பதால் ஆண்டுக் கட்டணமாக ரூ 50 (12 இதழ்களுக்கு) என தீர்மானித்திருக்கிறேன்.  இதையும் செலுத்த இயலாது என எண்ணுவோர் பகிரி எனும் வாட்ஸ் ஆப்பிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு  கொண்டால் அவர்களுக்கு இலவயமாக அனுப்பி வைக்கப்படும்.

கட்டணம் செலுத்த எண்ணுவோர் பகிரியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்க.

பகிரி: 8903271250

மின்னஞ்சல்: sollulisolluli@gmail.com

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்