சொல்லுளி பிப் 23 மாத இதழ்

பிப்ரவரி 23 மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  நன்கொடை செலுத்தி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருளடைவு:

    ஆசிரிய உரை

    துருக்கி சிரியா நிலநடுக்கம் – கட்டுரை – உலகம்

    Chat GPT: மனிதன் யார்? மீனா வலையா – கட்டுரை – அறிவியல்

    இந்தியாஅவிலும் வேண்டும் ஒரு நியூரெம்பெர்க் – கட்டுரை – இந்தியா

    அயலி: பெரியாரின் குழந்தை – திரைப்பட மதிப்புரை

    அதானியின் வீழ்ச்சி இந்தியாவுக்குமா? – கட்டுரை – இந்தியா

    வரலாற்றாய்வாளர் செ.திவான் – நேர்காணல்

    காதல் – கவிதை

    மை சிந்தலாம் பொய் சிந்தலாமா? – கட்டுரை – தமிழ்நாடு

    பைக்குல இவ்வளவு இருக்குதுங்களா? – நாட்டுநடப்பு

    பெரியாரை கேடாக பயன்படுத்தலாமா – கேள்வி பதில்

    ஆயிரம் பூக்கள் மலரட்டும் – வாசகர் வட்டம்

மற்றும் மீம்ஸ் மாமே, மிஸ்டர் குடிமகன்.

இணைய இதழை ஈட்டில்லாமல் கொடுக்கலாம் என்றும் எண்ணி இருந்தேன். அதைவிட சிறு மதிப்பு கொடுப்பது, உழைப்பின் மதிப்பாகவும், வாசகர்களின் மதிப்பாகவும் இருக்கும் என்பதால் சிறுநன்கொடையாக ஆண்டுக்கு ரூ 50 (12 இதழ்களுக்கு) என தீர்மானித்திருக்கிறேன்.  இதையும் செலுத்த இயலாது என எண்ணுவோர் பகிரி எனும் வாட்ஸ் ஆப்பிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு  கொண்டால் அவர்களுக்கு நன்கொடை இல்லாமலும் அனுப்பி வைக்கப்படும்.

நன்கொடை செலுத்த எண்ணுவோர் பகிரியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்க.

பகிரி: 8903271250

மின்னஞ்சல்: sollulisolluli@gmail.com

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்